Our Leaders of India Makkal Munnedra Katchi
banner of India Makkal Munnedra Katchi
Our Head of India Makkal Munnedra Katchi
இந்தியனே இனம்!
தாயகமே மதம் !!
உழைப்பே தெய்வம் !!!
india makkal munnetra katchi India
இந்திய
இந்திய
நமது நாட்டின் பெயரை குறிப்பனவாகும், இந்தியா என்பது அணைத்து மக்களின் ஒருமைப்பாட்டையும் குறிக்கும்
People Service our moto
மக்கள்
மக்கள்
அனைத்து மனிதர்களையும் குறிக்கும், மக்கள் என்பது மனித நேய மிக்க பொதுவான சொல்லாகும் பிரிவினையற்றதாகும் , அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதாகும்
development is Our Vision
முன்னேற்ற
முன்னேற்ற
முன்னேற்றம், நாட்டிற்கும், மக்களுக்கு தேவை.மக்கள் வாழ்விற்கு சேவையாற்ற உதவ வந்ததுதான் அரசியல் கட்சிகள். அனைத்து மக்களின் எதிர்பார்ப்பும், எதிர்காலமும் முன்னேற்றத்திற்காகத்தான், என்பதனை குறிப்பதே முன்னேற்றம் என்பதாகும்.
India makkal Munnedra Katchi Flag
கட்சி
கட்சி
அனைத்து மக்களும், ஒன்றுபட்டு சேவையாற்றவும் நாட்டிற்கும், மக்களுக்கும்,கொள்கைகளையும் நோக்கங்களையும், முன்னுதாரணமாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றி ஜனநாயகத்தை மீட்கவும் சிறந்த ஆளுகையை செயல்படுத்த உதவுவதே கட்சியாகும்.
வறுமையை ஒழிக்கவும், ஜனநாயக உரிமையை மீட்கவும், ஏழ்மையை போக்கவும், உழைப்பதே இக்கட்சியின் உயரிய நோக்கமும் கொள்கையும்.
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் கொள்கைகள்:
1. வறுமையை ஒழிக்கவும், ஜனநாயக உரிமையை மீட்கவும், ஏழ்மையை போக்கவும், உழைப்பதே இக்கட்சியின் உயரிய நோக்கமும் கொள்கையும்.
2.அனைத்து மக்களுக்கும் அதிகாரமும், அதிகாரத்தை பரவலாக்கவும்,இவை கடைசி நிலையில் வாழும் இப்படிப்பட்ட மக்கள் அரசியலில் பங்கு கொண்டு சேவையற்றவும், வறுமையும், ஏழ்மையும் முன்னின்று வளம் காண வழி தேடுவதே இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் நோக்கமாகும்.
3.சமூக மாற்றத்திற்காக சமதர்ம சமுகத்தை அமைக்கும் விதமாகவும் கடைசி நிலையில் வாழும் மக்கள் வரை சம உரிமை கிடைக்கப் பெறச் செய்வதே நோக்கமாகும்.
4.ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும், மிக சிறந்த ஆளுகையை செயல்படுத்தவும், அரசியலில் அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டும் விதமாகவும், அரசியல் தொடர்ச்சியாகவும், புரட்சியாகவும், நல்ல ஒரு அரசியலை உருவாக்கும் இயக்கமே இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் கொள்கையாகும்.
5.கிராமங்களில் வாழும் மக்கள் வரை கல்வி, அறிவு கிடைக்கவும் , அறியாமையைப் போக்கவும், வறுமையிலும்,ஏழ்மையிலும், வாழும்மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும், சுகாதாரத்தை பேணிக்காக்கவும் , மேம்படுத்தவும், அனைவரிடையே ஒற்றுமையை வழியுறுத்துவதே நோக்கமாகும்.
படங்கள்
வீடியோ