Our Leaders of India Makkal Munnedra Katchi
banner of India Makkal Munnedra Katchi
Our Head of India Makkal Munnedra Katchi
இந்தியனே இனம்!
தாயகமே மதம் !!
உழைப்பே தெய்வம் !!!
நிறுவனத் தலைவர் -
கட்சி துவங்கிய ஆண்டு - 2010
தலைமை செயல் அழுவலகம - பவானி, ஈரோடு, தமிழ்நாடு.
கருத்தியல் - சமூக ஜனநாயக ஜனரஞ்சக அரசியல் கட்சி
IMMK (Tamil) இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி(India Makkal Munnetra Katchi) is a unveginal political party fromed by P.Ponnuduai (Indian) State of he Tamil Nadu along the line of the unregioned( INDIA) polatical Parties, the formlly award party formation JUne 01-06-2010 at Erode District. The party head office in a Bhavani.
கட்சி கொடியின் விளக்கம்
நீலம்: நீதியையும் நேர்மையயும், உண்மையையும், சமத்துவத்தையும், ஒற்றுமையையும், ஏற்படுத்தவும் ஏற்றமிகு கொள்கையுடன் விளங்குவதுடன் வறுமையையும், ஏழ்மையையும் போக்கும் நீலநிற வண்ணமாகும்.
மஞ்சள்: அரசியல் சேவையில் அறநெறியை பின்பற்றியும், அனைத்து மக்களின் உயர்வையும், இறை நம்பிக்கையும் கொண்டு நேர்மையாக மக்களின் வளமான வாழ்விற்கும், ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்க அயராது சேவையாற்றும் என்பதே மஞ்சள் நிற வண்ணமாகும்.
பச்சை : நாட்டில் பசுமைபுரட்சியை ஏற்படுத்தவும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், ஆரோக்கிய வாழ்விற்கும் அனைத்து மக்களிடையேயும் சகோதரத்துவத்தையும், சமாதனத்தையும், நல்லுணர்வையும் ஏற்படுத்துவதை குறிக்கும் பச்சை நிற வண்ணமாகும்.
கொடியின் மஞ்சள் நிறத்தின் நடுவில் ஆறு கோணம் கொண்ட சிவப்பு வண்ணம்: மஞ்சள்நிற வண்ணம் மத்தியில் ஆறு கோணங்கள் அமைக்கப்பட்டு சிவப்பு வண்ணம் கொண்ட நட்சத்திர வடிவம். ஆறு அறிவை குறிக்கும் விதமாக : 1. உண்மை 2. நேர்மை 3. ஒழுக்கம் 4. பணிவு 5. உழைப்பு 6. துணிவு எனும் ஆறும் அறமாக கொண்டு, நெஞ்சில் உரமாக உளமாற உறுதி கொண்டுள்ளதை குறிக்கும் சிவப்பு நிறம். இவைகளை நோக்கமாகக் கொண்டு இரத்தத்தை மக்களின் வாழ்வுரிமைக்கு வளர்ச்சிக்கும், சேவையாற்றி வியர்வையாக்குவதைக் குறிக்கும்.